தேங்காய் உருக்கு எண்ணை - தேங்காய் பாலில் இருந்து தயாரிக்கப்பட்டது
Estimated delivery between 20 March and 22 March.
பாரம்பரிய உருக்கு முறை
தேங்காய் உருக்கு எண்ணெய்
தேங்காய் பாலில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட தூய்மையான எண்ணெய். சத்துக்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட இயற்கையின் வரம்.
இது ஏன் சிறந்தது?
வழக்கமான கொப்பரை முறைக்கு பதிலாக, நேரடியாக தேங்காய் பாலை பக்குவமாக காய்ச்சி அதன் தாதுக்கள் மாறாமல் பிரித்தெடுக்கப்படுகிறது.
உருக்கு எண்ணெயின் நன்மைகள்
குழந்தை சருமம்: மிகவும் மென்மையானது என்பதால் தினமும் மசாஜ் செய்ய உகந்தது.
சமையல்: அதிக வெப்பத்திலும் தன்மை மாறாது, சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது.
தலைமுடி: முடி உடைவதைத் தடுத்து ஆரோக்கியமான வளர்ச்சியைத் தருகிறது.
மாற்று ஏன்?
செக்கு எண்ணெயில் எந்தக் குறைபாடும் இல்லை, ஆனால் உருக்கு எண்ணெய் அதைவிடத் தூய்மையானது. அதன் சத்துக்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதால் சமையலுக்கும், குழந்தையின் மசாஜிற்கும் இதுவே மிகச் சிறந்த தேர்வு.
*தேர்ந்தெடுப்பது முற்றிலும் உங்கள் சுதந்திரத்திற்கு உட்பட்டது.
கூடுதல் விவரங்கள்
விவரக்குறிப்பு
விவரங்கள்
-
200மி.லி / 500மி.லி
-
தன்மை
திரவம்
-
பயன்பாடு
காலை மற்றும் இரவு உணவுக்கு பின் இரண்டு தேக்கரண்டி
-
வயது பிரிவு
இல்லை
-
சேமிப்பு
உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
-
தொகுதி எண் / உற்பத்தி தேதி
தயாரிப்பு பொருள் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது
-
காலாவதி தேதி
உற்பத்தி தேதியிலிருந்து 12/18 மாதங்கள்
Have questions? We're here to help — 9487261280
If you have any questions about our product or need guidance on how to use it, feel free to reach out to us at 📞 9487261280. And if you're still not fully satisfied, we’re happy to offer a full refund—no questions asked.
- 100% natural & chemical-free
- Based on traditional Tamil herbal wisdom
- Handmade in small batches
- Visible results with consistent use
- Full refund if not satisfied
- Cash on Delivery available
Featured collections
பிரண்டை அன்னப்பொடி - எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கும் வலிமை
பிரண்டை அன்னப்பொடி - எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த உடலுக்கும் வலிமை
இஞ்சி பானம் - இஞ்சி மற்றும் பூண்டுடன் இயற்கை செரிமானத் துணை
இஞ்சி பானம் - இஞ்சி மற்றும் பூண்டுடன் இயற்கை செரிமானத் துணை

