
Minsara Thailam - Herbal Healing Oil for Headaches & Joint Pain
17000
Estimated delivery between 16 July and 18 July.
தலை வலி, தலை குத்து, ஒற்றை தலைவலி,மூக்கு அடைப்பு,நெஞ்சு சளி, மூச்சிரைப்பு,கை கால் மூட்டு வலி, அடிபட்டு வீக்கம், பீனிசம் குணமாகும்.
பயன்படுத்தும் முறை:- கை, கால் மூட்டு வலி:- சேவலோன் மின்சார தைலத்தை வலி உள்ள இடத்தில்போட்டு விரல்களால் சிறிது நேரம் தடவி விடவும். மூக்கடைப்பு:- மூக்கடைப்பு உள்ளவர்கள் சிறிது தைலத்தை விரல்களில் எடுத்து மூக்கில் ஆழமாக உரிஞ்சவும் பின் மூக்கின் மேலும் தடவவும். தலை வலி:- தலைவலிக்கு, முன் நெற்றி, பிதடி, சென்னி போன்ற இடங்களில் தைலத்தை தடவிவிட்டு நன்றாக ஓய்வு எடுக்கவும். தலை நீர் ஏற்றம்:- தலையில் நீர் ஏற்றம் இருந்தால் ஐந்து சொட்டு தைலம் போட்டு ஆவி பிடிக்கவும். நெஞ்சு சளி:- சிறிது தைலம் எடுத்து நெஞ்சு மற்றும் முதுகு பகுதியில் தடவவும், சிறுவர் குழந்தைகளுக்கும் உபயோகிக்கலாம். Minsara Thailam is your natural remedy for headaches, migraines, nasal congestion, chest mucus, shortness of breath, and joint pain in hands and feet. Say goodbye to swelling and sinus issues with this potent blend of Ayurvedic ingredients!How to Use Minsara Thailam :
For Arm and Leg Joint Pain:
Gently apply Minsara Thailam to the affected area and massage it in with your fingers to relieve discomfort.
For Nasal Congestion:
Take a small amount on your fingertip and rub it deeply into the nostrils, then continue to apply further up the nose for instant relief.
For Headaches:
Massage the balm onto your forehead and chin, then take a well-deserved rest to help alleviate tension.
For Watery Head:
If you're experiencing watery sensations in your head, drop five drops of the oil and inhale steam for soothing relief.
For Chest Congestion:
Apply the oil to your chest and back for a comforting effect. Safe for use on children too!
If you have any questions about our product or need guidance on how to use it, feel free to reach out to us at 📞 9487261280. And if you're still not fully satisfied, we’re happy to offer a full refund—no questions asked.
- 100% natural & chemical-free
- Based on traditional Tamil herbal wisdom
- Handmade in small batches
- Visible results with consistent use
- Full refund if not satisfied
- Cash on Delivery available
17000
Featured collections
{
Alpine.store('xUpdateVariantQuanity').updateQuantity('template--15554188705856__featured_collection_grRxi4', '/ta/products/herbal-tooth-powder');
});">
{
Alpine.store('xUpdateVariantQuanity').updateQuantity('template--15554188705856__featured_collection_grRxi4', '/ta/products/pirandai-annappodi-cissus-quadrangularis-vajravalli');
});">


Marundhu Kuzhambu Powder - Supplements for Postnatal Recovery
26000
Marundhu Kuzhambu Powder - Supplements for Postnatal Recovery
26000